TNPSC Thervupettagam

3,500 ஆண்டுகள் பழமையான நகரம் பெனிகோ – பெரு

July 11 , 2025 6 days 60 0
  • பெருவின் பாரன்கா மாகாணத்தில் 3,500 ஆண்டுகளுக்கும் முந்தைய பண்டைய கால நகரமான பெனிகோவை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • பசிபிக் கடற்கரைச் சமூகங்களை ஆண்டிஸ் மற்றும் அமேசான் ஆகிய படுகையுடன் இணைக்கும் ஒரு உத்தி சார் வர்த்தக மையமாக பெனிகோ செயல்பட்டது.
  • இந்தத் தளத்தில் பல்வேறு சடங்குக் கோயில்கள் மற்றும் களிமண் சிற்பங்கள் மற்றும் மணிகளாலான அணிகலன்கள் /கழுத்தணிகள் போன்ற கலைப்பொருட்கள் கொண்ட குடியிருப்பு வளாகங்கள் உட்பட 18 கட்டமைப்புகள் உள்ளன.
  • பெனிகோ நகரானது அமெரிக்காவில் அறியப்பட்ட மிகப்பெரும் பழமையான கேரல் நாகரிகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
  • இது 5,000 ஆண்டுகளுக்கு முன்பு பெருவின் சூப் பள்ளத்தாக்கில் செழித்து வளர்ந்த ஒரு நாகரிகமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்