36வது சர்வதேச கடற்கரையைச் சுத்தப் படுத்துதல் தினம் – 18 செப்டம்பர்
September 21 , 2021
1421 days
467
- இத்தினமானது 1986 ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் மாதத்தின் மூன்றாம் சனிக் கிழமையன்று பாரம்பரியமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
- 2021 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “குப்பையை குப்பைத் தொட்டியில் போடுங்கள், கடலில் அல்ல” என்பதாகும்.
- இத்தினமானது ‘பெருங்கடல் வளங்காப்பு’ என்ற அமைப்பினால் நிறுவப்பட்டது.

Post Views:
467