திபாங் பல்நோக்குத் திட்டம்
July 19 , 2019
2124 days
796
- அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள திபாங் பல்நோக்குத் திட்டத்திற்கான பல்வேறு அனுமதிகள் மற்றும் செலவினங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
- இந்தத் திட்டமானது 278 மீட்டர் உயரமுள்ள கான்கிரீட் ஈர்ப்பு அணை கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளது.
- இத்திட்டம் நிறைவு பெற்றால் இந்தியாவின் மிக உயரமான அணையாக இது விளங்கும்.
- இது அருணாச்சலப் பிரதேசத்தின் கீழ் திபாங் பள்ளத்தாக்கு மாவட்டத்தில் உள்ள திபாங் நதியின் மீது அமைந்துள்ளது.
Post Views:
796