39வது அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர்
January 1 , 2025
121 days
228
- அமெரிக்காவின் 39வது அதிபரான ஜனநாயகக் கட்சியினைச் சேர்ந்த ஜிம்மி கார்ட்டர் காலமானார்.
- அவர் 1977 முதல் 1981 ஆம் ஆண்டு வரை அதிபராகப் பணியாற்றினார்.
- உலகம் முழுவதும் அவர் ஆற்றிய மனித உரிமைப் பணிகளுக்காக அவருக்கு 2002 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
- கார்ட்டர் தனது 100வது பிறந்தநாளை எட்டிய முதல் அமெரிக்க அதிபர் ஆவார்.

Post Views:
228