TNPSC Thervupettagam
August 31 , 2025 22 days 87 0
  • சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பொருள் ஆனது இயற்கையான வானியற் அமைப்பாக இல்லாமல் ஒரு செயற்கைப் பொருளாக இருக்கலாம்.
  • தற்போது 3I/Atlas என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பொருள், வால் நட்சத்திரம் அல்லது விண்கல் போன்றவற்றிலிருந்து வேறுபட்ட பண்புகளைக் கொண்டிருப்பதாக நம்பப் படுகிறது.
  • 3I/Atlas என்பது 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ATLAS ஆய்வு தொலைநோக்கியால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு வால் நட்சத்திரம் ஆகும்.
  • இது சூரிய மண்டலத்தின் வழியாகப் பயணிப்பதாக உறுதி செய்யப்பட்ட மூன்றாவது விண்மீன் மண்டல அமைப்பாகும்.
  • முதலாவது 2017 ஆம் ஆண்டில் தென்பட்ட 1I/’Oumuamua, இரண்டாவது 2019 ஆம் ஆண்டில் தென்பட்ட 2I/Borisov ஆகும்.
  • பூமியிலிருந்து குறைந்தது 1.6 வானியல் அலகுகள் தொலைவில் இருக்கும் இது ஒரு அச்சுறுத்தலாக இருக்காது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்