பல்வேறு தோட்டக்கலைப் பயிர்களின் பரப்பளவு மற்றும் உற்பத்திகளின் 3வது மேம்பட்ட மதிப்பீடு
September 3 , 2019 2141 days 799 0
வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகத்தின் வேளாண்ஒத்துழைப்பு மற்றும் உழவர் நலத் துறையானது, பல்வேறு தோட்டக் கலைப் பயிர்களின் பரப்பளவு மற்றும் உற்பத்திகளின் 3வது மேம்பட்ட மதிப்பீட்டை வெளியிட்டுள்ளது.
இது பல்வேறு மாநிலங்கள், ஒன்றியப் பிரதேசங்கள் மற்றும் பிற மூல நிறுவனங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது.
இந்த அறிக்கையின்படி, தோட்டக்கலைப் பயிர்கள் விளைவிக்கப்படும் பரப்பளவு அதே அளவில்உள்ளது.