TNPSC Thervupettagam

4வது இந்திய அமெரிக்க சுகாதாரப் பேச்சு வார்த்தை

September 30 , 2021 1392 days 553 0
  • மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத் துறை  இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் 4வது இந்திய அமெரிக்க சுகாதாரப் பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் இந்தியப் பிரதிநிதிகளுக்குத் தலைமை ஏற்றார்.
  • இந்தப் பேச்சுவார்த்தையானது புதுடெல்லியில் நடைபெற்றது.
  • அமெரிக்கப் பிரதிநிதிகளுக்கு திருமதி லாய்ஸ் பேஸ் தலைமை தாங்கினார்.
  • இரு நாடுகளுக்கிடையே சுகாதாரத் துறையில் தொடர்ந்து பல ஒத்துழைப்புகளை மேற்கொள்வது குறித்து கலந்தாலோசிப்பதற்கான ஒரு தளமாக இந்த இரண்டு நாள் அளவிலான உரையாடல் திகழ்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்