TNPSC Thervupettagam

400 மைல் தொலைவிலான புதைபடிவ எரிமலை தொடர்

August 3 , 2025 4 days 19 0
  • 800 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட 400 மைல் (700 கிமீ) நீளமுள்ள புதைபடிவ எரிமலை வளைவு தென் சீனாவின் யாங்சே தொகுதியின் கீழ் கண்டறியப் பட்டுள்ளது.
  • ரோடினியாவின் உடைவின் போது உருவான இது, தட்டையான தட்டின் கீழமிழ்தல் மூலம் ஏற்பட்டது, இதனால் பாறைக் குழம்பு மேலெழும்பியதுடன், ஆழமான பகுதி திடப்படுத்தப்பட்டது.
  • 6 கிமீ ஆழம் வரையிலான வான்வழி காந்த உணர்திறன் மற்றும் ஆழ்துளைகள் இந்த வளைவு தொடர்பான புவி வேதியியலுடன் கூடிய எரிமலைப் பாறைகளை வெளிப் படுத்தின.
  • யுரேனியம்-ஈயம் காலக் கணிப்புகள் ஆனது இதன் உருவாக்கத்தினை, ஆரம்பகால நியோப்ரோடெரோசோயிக் சகாப்தத்தில் 770 முதல் 820 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையதாக உறுதிப்படுத்தப்பட்டது.
  • வழக்கத்திற்கு மாறான அகலமான வளைவு (50 கிமீ வரை) ஆரம்பகாலக் கண்ட மேலோட்டின் பரிணாம வளர்ச்சியைப் பற்றிய புரிதலை மறுவடிவமைக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்