40வது இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சி
December 4 , 2021
1376 days
650
- டெல்லியின் பிரகதி மைதானத்தில் நடைபெற்ற 40வது இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் பீகார் மாநிலம் தங்கப் பதக்கத்தினை வென்றது.
- சிறந்த மாநில அரசு/ஒன்றியப் பிரதேச காட்சிக்கூடப் பிரிவில் இந்தப் பதக்கமானது வழங்கப் பட்டது.
- அசாம் மாநிலத்தின் காட்சிக் கூடத்திற்கு வெள்ளிப் பதக்கமானது வழங்கப்பட்டது.

Post Views:
650