September 17 , 2025
16 hrs 0 min
31
- ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிராந்திய தீவிரவாத எதிர்ப்பு அமைப்பின் (RATS) 44வது கூட்டம் ஆனது கிர்கிஸ்தான் குடியரசின் சோல்பன் அட்டாவில் நடைபெற்றது.
- பஹல்காமில் சமீபத்தில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலை இந்த சபை கடுமையாக கண்டித்ததோடு, தியான்ஜின் பிரகடனத்தில் மீதான அதன் கண்டனத்தை ஆதரித்தது.
- இந்தக் கூட்டத்திற்கு கிர்கிஸ் குடியரசு தலைமை தாங்கியது.

Post Views:
31