TNPSC Thervupettagam
November 11 , 2021 1692 days 851 0
  • ஈஃபில் கோபுரம் அளவிலான ஒரு குறுங்கோளானது டிசம்பர் மாதத்தில் புவியை நோக்கி நகரும் என நாசா கூறியுள்ளது.
  • கணிசமான அளவில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய இந்தப் பாறையானது டிசம்பர் 11 அன்று புவியைக் கடந்து விடும் என்று அந்த குறுங்கோள் மீதான கண்காணிப்புக் கருவி கணித்து உள்ளதால் அது குறித்து அச்சமடையத் தேவையில்லை என்று நாசா விண்வெளி நிறுவனம் உறுதியாக கூறியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்