TNPSC Thervupettagam

4ஜி கைபேசி இணைப்புச் சேவை வழங்கும் திட்டம்

November 21 , 2021 1360 days 549 0
  • 7,000 கிராமங்களுக்கு 4ஜி கைபேசி இணைப்புச் சேவைகளை வழங்கும்  திட்டத்திற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • சத்தீஸ்கர், ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் உள்ள  கிராமங்களில் இவை செயல்படுத்தப்பட உள்ளன.
  • இந்த உயர்நோக்கு லட்சியத் திட்டத்திற்கு அனைவருக்குமான சேவைக் கட்டுப்பாட்டு நிதியத்தால் (Universal Service Obligation Fund) நிதியளிக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்