4வது உலகளாவிய ஆயுர்வேத விழா 2021
March 16 , 2021
1608 days
755
- இது ஆயுர்வேதத்தை ஒரு உலகளாவிய சிகிச்சைத் திட்டமாக காண்பிக்கிறது.
- இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறைக் கூட்டமைப்பானது இதற்கான திருவிழா மற்றும் தொழில்துறைப் பங்காளியாகும்.
- சர்வதேச ஆயுர்வேத கருத்தரங்கானது “Strengthening Host Defence System – Ayurveda A Potential Promise” என்ற கருத்துருவின் கீழ் ஏற்பாடு செய்யப்படும்.
- "Globalizing Ayurveda – Scope, Challenges and Solutions" என்ற கருத்துருவின் கீழ் சர்வதேச பிரதிநிதிகள் சபை ஏற்பாடு செய்யப்படும்.
- உலகளாவிய வணிகச் சந்திப்பானது “Global Ayurveda Pharmacy – Practices, Possibilities and Policies” என்ற கருத்துருவின் கீழ் ஏற்பாடு செய்யப்படும்.
Post Views:
755