TNPSC Thervupettagam

4வது தேசிய இளையோர் பாராளுமன்ற விழா

March 16 , 2023 890 days 410 0
  • 4வது தேசிய இளையோர் பாராளுமன்ற விழாவானது (NYPF) புது டெல்லியில் உள்ள பாராளுமன்றத்தின் மத்திய மண்டபத்தில் நடைபெற்றது.
  • இளையோர் பாராளுமன்றம் ஆனது 2019 ஆம் ஆண்டு முதல் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
  • இந்த நிகழ்வின் நோக்கம் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதும், நாடாளுமன்றத்தின் செயல்பாடு குறித்து மாணவர் சமூகத்தைப் புரிந்து கொள்ளச் செய்வதும் ஆகும்.
  • இந்த நிகழ்விற்கான கருத்துரு, "சிறந்த எதிர்காலத்திற்கான கருத்தாக்கங்கள்: உலக நாடுகளுக்கான இந்தியா" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்