TNPSC Thervupettagam

4வது பெரிய டிஜிட்டல் சேவை ஏற்றுமதியாளர்

April 15 , 2024 32 days 124 0
  • உலக வர்த்தக அமைப்பின் மதிப்பீட்டின்படி, உலகளாவிய எண்ணிமச் சேவைகளின் ஏற்றுமதியானது வருடாந்திர அடிப்படையில் 9 சதவீதம் என்ற அதிகரிப்புடன் 2023 ஆம் ஆண்டில் 4.25 டிரில்லியனாக உயர்ந்துள்ளது.
  • இது உலகளாவியச் சரக்குகள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதியில் 13.8 சதவிகிதம் ஆகும்.
  • எண்ணிமச் சேவைகளின் ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 17 சதவிகிதம் உயர்ந்து 257 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது.
  • இதன் மூலம், இந்தப் பிரிவில் உலகின் நான்காவது பெரிய ஏற்றுமதியாளராக இந்தியா மாறியுள்ளது.
  • இந்தியாவின் வளர்ச்சி விகிதம் ஆனது சீனா மற்றும் ஜெர்மனி ஆகியவற்றின் 4 சதவீத அதிகரிப்பை விட அதிகமாக இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்