4வது பொதுச் சபை – சர்வதேச சூரியசக்திக் கூட்டிணைவு
October 22 , 2021
1372 days
532
- சர்வதேச சூரியசக்திக் கூட்டிணைவின் 4வது பொதுச் சபையானது காணொளி வாயிலாக நடத்தப் படுகிறது.
- சர்வதேச சூரியசக்திக் கூட்டிணைவு சபையின் தலைவர் R.K. சிங் இந்தச் சபைக்குத் தலைமை தாங்குவார்.
- இவர் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறைக்கான மத்திய அமைச்சர் ஆவார்.

Post Views:
532