TNPSC Thervupettagam

5ஜி மொபைல் போன்

November 23 , 2021 1333 days 543 0
  • லாவா இன்டர்நேஷனல் என்ற நிறுவனமானது உள்நாட்டு நுகர்வோருக்கு 5ஜி திறன் பேசிகளை அறிமுகப்படுத்திய முதல் இந்திய நிறுவனமாக மாறியுள்ளது.
  • இது இந்தியாவில் லாவா நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு 'அக்னி' என்ற பெயரின் கீழ் அறிமுகப் படுத்தப்பட்டது.
  • உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஆலையில் இது தயாரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்