January 19 , 2026
37 days
97
- CSIR–தேசிய அறிவியல் தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் (CSIR–NIScPR) 2026 ஆம் ஆண்டு ஜனவரியில் அதன் 5வது ஸ்தாபன தினத்தைக் கொண்டாடியது.
- CSIR–NIScPR அறிவியல் தொடர்பு, கொள்கை ஆராய்ச்சி மற்றும் பாரம்பரிய அறிவின் சரிபார்ப்பு ஆகியவற்றில் செயல்படுகிறது.
- பிராந்திய மொழிகளில் அறிவியல் பூர்வ தகவல் தொடர்புக்கு செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாட்டை இந்த நிறுவனம் எடுத்துரைத்தது.
- பாரம்பரிய அறிவு டிஜிட்டல் நூலகம் (TKDL) இந்தியாவின் பாரம்பரிய அறிவின் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட டிஜிட்டல் களஞ்சியமாக குறிப்பிடப்பட்டது.
- பல இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் அறிவியல் ரீதியாக சரி பார்க்கப்பட்ட பாரம்பரிய அறிவைப் பகிர்ந்து கொள்வதற்காக SVASTIK வலைதளம் தொடங்கப் பட்டது.
Post Views:
97