TNPSC Thervupettagam
November 6 , 2025 15 hrs 0 min 24 0
  • 2025 ஆம் ஆண்டு தேசிய கடல் மீன்வளக் கணக்கெடுப்பின் (MFC) வீட்டு வாரியானக் கணக்கெடுப்பு கட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்டது.
  • இது இந்திய மீன்வளத்தின் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட இந்தியாவின் இந்த மாதிரியான முதலாவது தரவுச் சேகரிப்பு ஆகும்.
  • இது ஒன்பது கடலோர மாநிலங்கள் மற்றும் நான்கு ஒன்றியப் பிரதேசங்களில் உள்ள 4,000 கடல் மீன்பிடி கிராமங்களில் சுமார் 1.2 மில்லியனுக்கும் அதிகமான மீனவக் குடும்பங்களைக் கணக்கெடுத்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்