TNPSC Thervupettagam

5வது Viva Tech நிகழ்ச்சி

June 19 , 2021 1433 days 644 0
  • Viva Tech என்பது ஐரோப்பாவின் மிகப்பெரிய டிஜிட்டல் மற்றும் தொடக்க நிறுவன நிகழ்ச்சிகளுள் ஒன்றாகும்.
  • இது 2016 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பாரீசில் நடத்தப்பட்டு வருகிறது.
  • 2021 ஆம் ஆண்டு விவாடெக் (Viva Tech) நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றுவதற்காக பிரதமர் மோடி அவர்கள் கௌரவ விருந்தினராக அழைக்கப்பட்டார்.
  • பிரதமர் மோடி அவர்கள் உரையாற்றும் போது, திறமை, சந்தை, மூலதனம், சூழலமைப்பு மற்றும் பரந்த கலாச்சாரம் ஆகிய ஐந்து தூண்களின் அடிப்படையில் இந்தியாவில் முதலீடு செய்யுமாறு உலக நாடுகளுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்