TNPSC Thervupettagam

5 மாநிலத் தேர்தல் முடிவுகள்

March 12 , 2022 1160 days 497 0
  • உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ளப்பட்டது.
  • பஞ்சாப் மாநிலம் தவிர, இதர மாநிலங்களில் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது.
  • பஞ்சாபில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று உள்ளது.
  • உத்தரப் பிரதேசத்தில் 1985 ஆம் ஆண்டின் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தனது ஆட்சியினைத் தக்க வைத்த முதல் முதல்வர் யோகி ஆதித்ய நாத் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்