TNPSC Thervupettagam

5 நீதிபதிகள் – பொது நல வழக்குகள்

June 28 , 2019 2191 days 938 0
  • பொது நல வழக்கு விவகாரங்களை இந்திய உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் விசாரிப்பார்கள் என்ற ஒரு புதிய பணிப் பட்டியலை இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அறிவித்துள்ளார்.
  • இதற்கு முன்பு, புதிதாக தாக்கல் செய்யப்படும் பொது நல வழக்குகள் இந்தியத் தலைமை நீதிபதியினாலும், அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் மூத்த நீதிபதியினாலும் விசாரிக்கப்பட்டு வந்தன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்