TNPSC Thervupettagam

5,000 மீட்டர் அட்லாண்டிக் நீச்சல்

August 18 , 2025 3 days 55 0
  • இரண்டு இந்தியக் கடலடி (நீரில் மூழ்கி ஆய்வு செய்பவர்கள்) ஆய்வாளர்கள் அட்லாண்டிக் பெருங்கடலில் 4,025 மற்றும் 5,002 மீட்டர் ஆழத்திற்கு சென்றுள்ளனர்.
  • பிரான்சின் IFREMER உடன் இணைந்து, நாட்டில் எனும் பிரெஞ்சு நீர்மூழ்கிக் கப்பலைப் பயன்படுத்தி இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன.
  • 5,000 மீட்டருக்கு மேல் மனிதர்களைக் கொண்டு செல்லும் திறன் கொண்ட ஆறுக்கும் குறைவான நாடுகளுடன் இந்தியாவும் தற்போது இணைகிறது.
  • 2027 ஆம் ஆண்டிற்குள் 6,000 மீட்டர் ஆழத்தினை எட்டும் இலக்கை நோக்கிய இந்தியாவின் சமுத்திராயன் திட்டத்திற்கு இது ஒரு முன்னோடியாக அமைகிறது.
  • MATSYA-6000 நீர்மூழ்கிக் கப்பல் ஆனது, ஆழ்கடல் ஆய்வுத் திட்டத்தின் கீழ் மூன்று இந்திய நீர்மூழ்கி ஆய்வு வீரர்களை 6,000 மீட்டர் ஆழத்திற்குக் கொண்டு செல்லும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்