TNPSC Thervupettagam

50,000 திறந்தவெளிக் கழிப்பிடமற்ற பிளஸ் கிராமங்கள்

March 31 , 2022 1229 days 518 0
  • 50,000 திறந்தவெளிக் கழிப்பிடமற்ற பிளஸ் கிராமங்களைக் கொண்டிருத்தல் என்ற ஒரு இலக்கினை இந்தியா கடந்துள்ளது.
  • இத்திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்ட மாநிலம் தெலுங்கானா ஆகும்.
  • இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகியவை உள்ளன.
  • திறந்தவெளிக் கழிப்பிடமற்ற பிளஸ் கிராமங்கள் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
  • அவை எழுச்சியுறுதல், லட்சியமிக்கவை மற்றும் மாதிரி கிராமங்கள் ஆகியனவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்