TNPSC Thervupettagam

50K-EV4ECO திட்டம்

April 20 , 2023 829 days 393 0
  • இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI) ஆனது 50K-EV4ECO திட்டத்தினைத் தொடங்கியுள்ளது.
  • இது மின்சார வாகனச் சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்துவதற்கான ஒரு சோதனை அடிப்படையிலான திட்டமாகும்.
  • இது நேரடி மற்றும் மறைமுகக் கடன் வழங்கீடு மூலம் 2-சக்கர வாகனங்கள், 3-சக்கர வாகனங்கள் மற்றும் 4-சக்கர வாகனங்களை அதிகரிப்பதற்கான ஒரு திட்டமாகும்.
  • இந்த திட்டமானது இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி-உலக வங்கியின் EVOLVE திட்டத்திற்கு ஒரு மாதிரியாகச் செயல்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்