53வது மத்தியத் தொழில்துறைப் பாதுகாப்புப் படை நிறுவன தினம் – மார்ச் 10
March 13 , 2022 1270 days 395 0
1968 ஆம் ஆண்டு மத்தியத் தொழில்துறைப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 1969 ஆம் ஆண்டு மார்ச் 10 அன்று மத்தியத் தொழில்துறைப் பாதுகாப்புப் படை உருவாக்கப் பட்டு, 3 படைப் பிரிவுகள் தோற்றுவிக்கப்பட்டன.
அதன்பிறகு, இத்தினமானது ஆண்டுதோறும் மத்தியத் தொழில்துறைப் பாதுகாப்புப் படையின் நிறுவன தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் 6 துணை இராணுவப் படைப் பிரிவுகளுள் ஒன்றாகும்.