552வது குருநானக் ஜெயந்தி - நவம்பர் 19
November 23 , 2021
1269 days
435
- சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக் தேவ் ஜி அவர்களின் பிறந்த நாளானது ஒவ்வோர் ஆண்டும் குருநானக் ஜெயந்தி என்று அனுசரிக்கப்படுகிறது.
- இது பிரகாஷ் உத்சவ் அல்லது குரு புரப் என்றும் அழைக்கப்படுகிறது.
- இவர் பத்து சீக்கிய மதக் குருக்களில் முதன்மையானவர் ( முதல் குரு) ஆவார்.
- இவர் தற்போதைய பாகிஸ்தானின் நான்கானா சாஹிப்பில் அமைந்துள்ள தால்வண்டி என்ற கிராமத்தில் 1469 ஆம் ஆண்டில் பிறந்தார்.

Post Views:
435