TNPSC Thervupettagam

56வது டிஜிபிக்கள்/ஐஜிபிக்கள் மாநாடு

November 24 , 2021 1268 days 527 0
  • லக்னோவில் நடைபெற்ற 56வது காவல்துறைத் தலைமை இயக்குநர் (டிஜிபி)/ பொதுக் காவல்துறை ஆய்வாளர் (ஐஜிபி) மாநாட்டின் நிறைவு விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
  • அடிமட்டக் காவல் தேவைகளுக்காக எதிர்கால தொழில்நுட்பங்களைப் பின்பற்றச் செய்வதற்கு உயர்-சக்தி காவல் தொழில்நுட்ப இயக்கத்தை அமைக்க அவர் அழைப்பு விடுத்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்