57வது இந்தியத் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு தினம் – 15 செப்டம்பர்
September 21 , 2021
1421 days
433
- இது 1964 ஆம் ஆண்டில் இந்திய வெளியுறவு அமைச்சகத்தினால் நிறுவப்பட்டது.
- இது இந்தியாவின் வளர்ச்சி அனுபவம் மற்றும் சரியான தொழில்நுட்பங்களை வளர்ந்து வரும் நாடுகளுக்கு வழங்குவதற்கான தினமாகும்.

Post Views:
433