இந்தியக் கடற்படையின் முதல் நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் கல்வாரி 1967 ஆம் ஆண்டு டிசம்பர் 08 ஆம் தேதியன்று படையில் இணைக்கப்பட்டதை நினைவு கூரும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
நீர்மூழ்கிக் கப்பல் தினத்தின் முதல் அனுசரிப்பு 1968 ஆம் ஆண்டில் நடைபெற்றது.
கடற்படையின் தலைமையகம் புது டெல்லியில் அமைந்துள்ளது.