59வது சர்வதேச வெப்பமண்டல மரக்கட்டைகள் சபை (ITTC) 2023
November 26 , 2023 634 days 318 0
சர்வதேச வெப்ப மண்டல மரக்கட்டைகள் சபையின் (ITTC-59) 59வது அமர்வானது தாய்லாந்தின் பட்டாயா நகரில் நடைபெற்றது.
சர்வதேச வெப்பமண்டல மரக்கட்டைகள் அமைப்பின் (ITTO) நிர்வாக அமைப்பாக ITTC உள்ளது.
இது வெப்பமண்டலக் காடுகளின் நிலையான மேலாண்மை மற்றும் பாதுகாப்பினை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தனது நாடுகளின் நுகர்வு ஐரோப்பிய ஒன்றியத்தில் அல்லது அந்தப் பிராந்தியத்தின் எல்லைகளுக்கு அப்பால், வெப்பமண்டல மரங்களின் எண்ணிக்கையில் மேலும் ஒரு சரிவை ஏற்படுத்தாது என்று ஐரோப்பிய ஒன்றியம் உறுதியளித்தது.