TNPSC Thervupettagam

5G சேவை வழங்கீட்டின் தொடக்கம்

October 6 , 2022 1035 days 474 0
  • 2022 ஆம் ஆண்டு இந்தியக் கைபேசி மாநாட்டில், 5G இணையச் சேவையானது நாட்டில் அதிகாரப் பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
  • 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நாட்டின் பிற நகரங்களுக்கும் படிப்படியாக 5ஜி சேவைகள் வழங்கப்படும் என்று ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
  • எட்டு இந்திய நகரங்களில் 5ஜி சேவைகளைத் தொடங்க உள்ளதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்