5வது அகில இந்திய ராஜ்பாஷா சம்மேளனம்
September 19 , 2025
15 hrs 0 min
15
- 5வது அகில இந்திய ராஜ்பாஷா சம்மேளனம் குஜராத்தின் காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில் நடைபெற்றது.
- இந்தத் தினம் இந்தி தினத்தைக் கொண்டாடும் விதமாகவும், பிராந்திய மொழிகளுடன் சேர்த்து இந்தி மொழியை ஊக்குவிப்பதிலும் கவனம் செலுத்தியது.
- இந்தி மொழியின் அணுகலை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு சாரதி தளம் மற்றும் இந்தி ஷப்த் சிந்து கோஷ் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
- 2029 ஆம் ஆண்டிற்குள் இந்தி ஷப்த் சிந்து கோஷ் உலகின் மிகப்பெரிய கலைக் களஞ்சியமாக மாறுவதற்கான திட்டங்கள் உள்ளன.
- அறிவியல், தொழில்நுட்பம், நீதி மற்றும் காவல் துறையில் இந்தி மொழியைப் பயன்படுத்துவதை இந்த சம்மேளனம் வலியுறுத்தியது.
Post Views:
15