TNPSC Thervupettagam

5வது சீக்கிய தக்த்

January 15 , 2022 1267 days 543 0
  • 1971 ஆம் ஆண்டு டெல்லி சீக்கிய குருத்வாரா சட்டத்திற்கான ஒரு திருத்த மசோதாவை டெல்லி சட்டசபை நிறைவேற்றியது.
  • பஞ்சாபின் பதிண்டா பகுதியில் உள்ள "தக்த் தம்தாமா சாஹிப்பை" சீக்கியர்களின் ஐந்தாவது தக்த் ஆக இந்த மசோதா அங்கீகரிக்கிறது.
  • தக்த் (சிம்மாசனம்) என்பது சீக்கியர்களுக்கான தற்காலிக ஒரு அதிகார பீடமாகும்.
  • தற்போது, ​​ஐந்து சீக்கிய தக்த்கள் உள்ளன.
  • அவற்றுள் மூன்று பஞ்சாபிலும், ஒன்று மகாராஷ்டிராவிலும், ஒன்று பீகாரிலும் உள்ளன.
  • அமிர்தசரஸில் அமைந்துள்ள அகல் தக்த் என்பது  தக்த்களில் மிகவும் பழமையானது ஆகும்.
  • இது 1606 ஆம் ஆண்டில், ஆறாவது குருவான குரு ஹர்கோவிந்த் அவர்களால் நிறுவப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்