TNPSC Thervupettagam

5வது ஸ்தாபன தினம் - CSIR–NIScPR

January 19 , 2026 37 days 96 0
  • CSIR–தேசிய அறிவியல் தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் (CSIR–NIScPR) 2026 ஆம் ஆண்டு ஜனவரியில் அதன் 5வது ஸ்தாபன தினத்தைக் கொண்டாடியது.
  • CSIR–NIScPR அறிவியல் தொடர்பு, கொள்கை ஆராய்ச்சி மற்றும் பாரம்பரிய அறிவின் சரிபார்ப்பு ஆகியவற்றில் செயல்படுகிறது.
  • பிராந்திய மொழிகளில் அறிவியல் பூர்வ தகவல் தொடர்புக்கு செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாட்டை இந்த நிறுவனம் எடுத்துரைத்தது.
  • பாரம்பரிய அறிவு டிஜிட்டல் நூலகம் (TKDL) இந்தியாவின் பாரம்பரிய அறிவின் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட டிஜிட்டல் களஞ்சியமாக குறிப்பிடப்பட்டது.
  • பல இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் அறிவியல் ரீதியாக சரி பார்க்கப்பட்ட பாரம்பரிய அறிவைப் பகிர்ந்து கொள்வதற்காக SVASTIK வலைதளம் தொடங்கப் பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்