TNPSC Thervupettagam

6வது இந்தியக் கைபேசி மாநாடு

October 11 , 2022 1029 days 536 0
  • ஆசியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு விழாவான 6வது இந்தியக் கைபேசி மாநாடானது டெல்லியில் நடைபெற்றது.
  • இதில் 5G, செயற்கை நுண்ணறிவு (Al), இணைய உலகம் (loT) போன்ற முக்கிய கருப் பொருள்களைச் சுற்றியுள்ள சமீபத்தியத் தொழில்துறைத் தொழில்நுட்பப் போக்குகள் பற்றி விவாதிக்கப்பட்டது.
  • இது இந்தியத் தொலைத் தொடர்புத் துறை மற்றும் கைபேசி இணைப்புச் சேவை வழங்குநர் சங்கம் ஆகியவற்றினால் ஏற்பாடு செய்யப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்