6வது சர்வதேச இராணுவ-தொழில்நுட்ப மன்றம்
September 3 , 2020
1806 days
739
- 6வது சர்வதேச இராணுவ-தொழில்நுட்ப மன்றமான “இராணுவம் - 2020” ஆனது ரஷ்யாவின் மாஸ்கோவில் நடத்தப்பட்டது.
- இது ரஷ்யப் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தினால் ஒருங்கிணைக்கப்பட்டது. இது சர்வதேச காங்கிரஸ் மற்றும் கண்காட்சி நிறுவனத்தினால் செயல்படுத்தப் படுகின்றது.
- முதன்முறையாக, 23 பீரங்கிகள் மற்றும் கவச வாகனங்கள் இந்நிகழ்வில் திறந்த வெளியில் நிறுத்தப்பட்டன.
Post Views:
739