TNPSC Thervupettagam

பரிவர்தன் திட்டம்

February 25 , 2018 3136 days 1425 0
  • ஹரியானா அரசு சுகாதாரம் உட்பட 10 பிரச்சினைகளைக் குறிப்பிட்டுக் காட்டுவதற்காக பரிவர்தன் திட்டத்தை மாநிலத்தின் 46 வட்டாரங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்தத் திட்டத்தின் கீழ், ஹரியானா மாநில அரசு, ஊழியர்களுக்கு (Workers) செய்முறைப் பயிற்சி அளிக்கும். இதன் மூலமாக வலுவான வேலையாட்களை மாநிலத்தில் உருவாக்க முடியும்.
  • 10 பிரச்சனைகள்
  1. நிதியளித்தல்
  2. சுகாதார சேவைகளை மேம்படுத்துதல்
  3. சந்தைப்பகுதிகளில் நெரிசலைக் குறைத்தல்
  4. காற்று மாசுபாட்டை சோதித்தல்
  5. திறம் வாய்ந்த கண்காணிப்பு (Effective Policing)
  6. வேளாண்மையை நிலையானதாகவும், இலாபகரமானதாகவும் ஏற்படுத்துதல்
  7. தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்துதல்
  8. இளைஞர்களை ஈடுபடுத்தல்
  9. அடையாளம் தொடர்பான சேவைகள் (identity related services) கிடைப்பதை உறுதி செய்தல்.
  10. சாலை விதிகள் மற்றும் நடத்தைகளை உறுதி செய்தல்,
  • இந்த திட்டம் அனைத்து வித அரசின் திட்டங்களின் பயன்களும் பொதுமக்களை சென்றடைவதற்கான தனித்துவம் வாய்ந்த திட்டமாகும்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்