TNPSC Thervupettagam

6 மாநிலங்களுக்கான புதிய ஆளுநர்கள்

July 22 , 2019 2122 days 706 0
  • மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், மேற்கு வங்காளம், பீகார், நாகலாந்து மற்றும் திரிபுரா ஆகிய 6 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார்.
  • புதிய ஆளுநர்களின் பெயர்கள் பின்வருமாறு:
வ.எண் மாநிலங்கள் புதிய ஆளுநர்கள்
1 மத்தியப் பிரதேசம் லால் ஜி தாண்டன்
2 உத்திரப் பிரதேசம் ஆனந்தி பென் படேல்
3 பீகார் பாகு சவுகான்
4 மேற்கு வங்காளம் ஜெகதீப் தங்கர்
5 திரிபுரா ரமேஷ் பைஸ்
6 நாகாலாந்து RN ரவி

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்