60 ஆண்டுகால நட்புறவு - இந்தியா மற்றும் மாலத்தீவுகள்
July 31 , 2025 129 days 138 0
இந்தியா மற்றும் மாலத்தீவு ஆகியவை தனது 60 ஆண்டுகால அரசுமுறை உறவுகளைக் கொண்டாடுகின்றன என்ற நிலையில் இது வரலாற்றைத் தாண்டிய ஒரு ஆழமான வேரூன்றிய உறவுகளைக் குறிக்கிறது.
இந்தியாவானது, மாலத்தீவின் நெருங்கிய அண்டை நாடாகவும் பேரழிவுகள் மற்றும் பொருளாதார மீட்சியின் போது ஆதரவளிக்கின்ற ஒரு நம்பகமான கூட்டாளியாகவும் உள்ளது.
அவற்றின் முக்கியத் திட்டங்களில் 4,000 சமூக வீட்டுவசதி சேவைகள், கிரேட்டர் மாலே இணைப்பு திட்டம், அட்டு சாலை மற்றும் ஹனிமாதூ விமான நிலைய மறுமேம்பாடு ஆகியவை அடங்கும்.
மாலத்தீவின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக என்று இந்தியா 565 மில்லியன் டாலர் (தோராயமாக 5,000 கோடி ரூபாய்) கடன் வழங்குகிறது.