TNPSC Thervupettagam

60 ஆண்டுகால நட்புறவு - இந்தியா மற்றும் மாலத்தீவுகள்

July 31 , 2025 22 days 54 0
  • இந்தியா மற்றும் மாலத்தீவு ஆகியவை தனது 60 ஆண்டுகால அரசுமுறை உறவுகளைக் கொண்டாடுகின்றன என்ற நிலையில் இது வரலாற்றைத் தாண்டிய ஒரு ஆழமான வேரூன்றிய உறவுகளைக் குறிக்கிறது.
  • இந்தியாவானது, மாலத்தீவின் நெருங்கிய அண்டை நாடாகவும் பேரழிவுகள் மற்றும் பொருளாதார மீட்சியின் போது ஆதரவளிக்கின்ற ஒரு நம்பகமான கூட்டாளியாகவும் உள்ளது.
  • அவற்றின் முக்கியத் திட்டங்களில் 4,000 சமூக வீட்டுவசதி சேவைகள், கிரேட்டர் மாலே  இணைப்பு திட்டம், அட்டு சாலை மற்றும் ஹனிமாதூ விமான நிலைய மறுமேம்பாடு ஆகியவை அடங்கும்.
  • மாலத்தீவின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக என்று இந்தியா 565 மில்லியன் டாலர் (தோராயமாக 5,000 கோடி ரூபாய்) கடன் வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்