May 21 , 2020
1915 days
778
- இந்திய இராணுவமானது 61வது குதிரைப் படையை பீரங்கிகளுடன் கூடிய ஒரு நிரந்தர ஆயுதம் கொண்ட படைப்பிரிவாக மாற்ற இருக்கின்றது.
- உலகில் குதிரைகளைக் கொண்ட ஒரே படைப்பிரிவு இதுவாகும்.
- ஜெய்ப்பூரை மையமாகக் கொண்டுள்ள மிகப்பெரிய ஒரு பாரம்பரியப் படைப்பிரிவு (சடங்குகளுடன் கூடிய) இதுவாகும்.

Post Views:
778