64வது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாடு
October 8 , 2019
2129 days
947
- 2019 ஆம் ஆண்டிற்கான 64வது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாடு உகாண்டாவின் கம்பாலா என்னும் இடத்தில் நடத்தப் பட்டது.
- மாநாட்டின் கருப்பொருள்: ‘வேகமாக மாறிவரும் காமன்வெல்த் நாடாளுமன்றங்களின் ஏற்புடைமைத் தன்மை, ஈடுபாடு மற்றும் பரிணாமம்’.
- பின்வரும் பிற மாநாடுகள் மற்றும் கூட்டங்களும் அங்கு நடைபெற்றன:
- 37வது காமன்வெல்த் நாடாளுமன்றக் கூட்டமைப்பின் சிறு கிளைகள் மாநாடு;
- மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் 6வது காமன்வெல்த் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநாடு;
- 64வது காமன்வெல்த் நாடாளுமன்றக் கூட்டமைப்பின் பொதுச் சபை;
- காமன்வெல்த் நாடாளுமன்ற கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டங்கள்; மற்றும்
- எழுத்தர் சமுதாய மேசைக் கூட்டங்கள்.

Post Views:
947