TNPSC Thervupettagam

65,000 கோடி டிஜிட்டல் பண வழங்கீடுகள்

August 3 , 2025 7 days 30 0
  • 2019 முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான நிதியாண்டுகளில் இந்தியாவில் மொத்தம் 12,000 டிரில்லியன் டாலர் மதிப்பிலான 65,000 கோடிக்கும் அதிகமான டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் பதிவாகியுள்ளது.
  • 2021 ஆம் ஆண்டு முதல் பண வழங்கீட்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம் (PIDF) மூலம் சுமார் 4.77 கோடி டிஜிட்டல்வழி பணம் பெறல்  மையங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன.
  • இந்த PIDF ஆனது  சிறிய நகரங்கள், தொலைதூரப் பகுதிகள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் டிஜிட்டல் பண வழங்கீட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக இந்திய ரிசர்வ் வங்கியால் நிறுவப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்