2019 முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான நிதியாண்டுகளில் இந்தியாவில் மொத்தம் 12,000 டிரில்லியன் டாலர் மதிப்பிலான 65,000 கோடிக்கும் அதிகமான டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் பதிவாகியுள்ளது.
2021 ஆம் ஆண்டு முதல் பண வழங்கீட்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம் (PIDF) மூலம் சுமார் 4.77 கோடி டிஜிட்டல்வழி பணம் பெறல் மையங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன.
இந்த PIDF ஆனது சிறிய நகரங்கள், தொலைதூரப் பகுதிகள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் டிஜிட்டல் பண வழங்கீட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக இந்திய ரிசர்வ் வங்கியால் நிறுவப் பட்டது.