65வது தேசியத் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள்
December 17 , 2022 1011 days 573 0
கர்நாடகத் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை திவ்யா போபாலில் நடைபெற்ற மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தேசியப் போட்டிகளில் தனது முதல் பட்டத்தை வென்றுள்ளார்.
மகளிருக்கான இளையோர் ஏர் பிஸ்டல் போட்டியில் மனு பாக்கர் வெற்றி பெற்று உள்ளார்.
இளையோர் பிரிவில் ரிதம் சங்வான் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.