TNPSC Thervupettagam

68வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாடு

October 9 , 2025 22 days 97 0
  • 68வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாடு (CPC) ஆனது பார்படோஸின் பிரிட்ஜ் டவுனில் தொடங்கியது.
  • இந்த நிகழ்வினை 1911 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட காமன்வெல்த் பாராளுமன்றச் சங்கம் (CPA) ஏற்பாடு செய்துள்ளது.
  • இந்த மாநாடு ஆனது சட்டமியற்றுக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதிலும் உலகளாவிய ஆளுகைச் சவால்களை எதிர்கொள்வதிலும் கவனம் செலுத்துகிறது.
  • பாராளுமன்ற உறுப்பினர்கள் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதற்காகவும், ஜனநாயக மதிப்புகளை ஊக்குவிப்பதற்காகவும், பொதுவான சவால்களை எதிர்கொள்வதற்காகவும் CPC ஒரு தளமாக செயல்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்