October 2 , 2025
30 days
86
- 69வது சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) பொது மாநாடு ஆனது ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் நடைபெற்றது.
- பொது மாநாடு ஆனது, 2025–2027 ஆம் காலக் கட்டத்திற்கான 35 உறுப்பினர்களைக் கொண்ட IAEA ஆளுநர் குழுவில் பணியாற்றுவதற்கு 11 நாடுகளைத் தேர்ந்தெடுத்தது.
- பொது மாநாடு மற்றும் ஆளுநர் குழு ஆகியவை IAEA கொள்கை உருவாக்கும் இரண்டு அமைப்புகளாகும்.
Post Views:
86