December 24 , 2020
1786 days
675
- பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் காணொலி வாயிலாக இக்கருத்தரங்கில் உரையாற்றினார்.
- இவர் அனைத்துப் புத்தமத இலக்கியங்கள் மற்றும் வேதங்களின் நூலகத்தை அமைக்கப் பரிந்துரைத்துள்ளார்.
- முதலாவது இந்திய-ஜப்பான் சம்வாத் கருத்தரங்கானது 2015 ஆம் ஆண்டில் இந்தியாவில் உள்ள புத்த கயாவில் நடத்தப் பட்டது.

Post Views:
675