January 26 , 2022
1288 days
646
- பூமி தனது 6வது பேரழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக உயிரியல் மதிப்பீடுகள் (Biological Reviews) என்ற இதழில் வெளியான அறிக்கை கூறுகிறது.
- புவியானது தனது மொத்த உயிரினங்களில் சுமார் 13 அளவிலான சதவீதத்தினை ஏற்கனவே இழந்திருக்கக் கூடும்.
- இதற்கு முன்பாக சுமார் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஒரு பேரழிவு என்பது டைனோசர் இனத்தையே அழித்தது.
- ஹோலோசீன் பேரழிவானது 6வது பேரழிவு அல்லது ஆந்த்ரோபோசீன் பேரழிவு என குறிப்பிடப் படுகிறது.

Post Views:
646